BREAKING: தேர்தல் புறக்கணிப்பா…? ஓபிஎஸ் தரப்பு மிக முக்கிய அறிவிப்பு…!!!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதை முற்றிலும் மறுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம், மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக வெளியான தகவல் உண்மையில்லை. இது அடிப்படை ஆதாரமற்ற செய்தி; இதை…
Read more