மனைவியை மிரட்டுவதற்காக தீக்குளித்த மெக்கானிக்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோப்பூர் பகுதியில் மைக்கேல் பிரின்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக்காக இருக்கிறார். இவருக்கு ஸ்ரீ குமாரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த மைக்கேல் கடந்த ஆண்டு சொந்த ஊருக்கு வந்தார்.…
Read more