ரயில் பயணிகளின் கவனத்திற்கு… அதிவிரைவு ரயில் போக்குவரத்தில் மாற்றம்… வெளியான அறிவிப்பு…!!
பராமரிப்பு காரணமாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையிலான அதிவிரைவு ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு கண்ட்ரோல்மென்ட் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை சென்ட்ரல் மற்றும் பெங்களூரு இடையிலான ரயில்கள் செப்டம்பர் 20…
Read more