JEE முதன்மை இறுதி விடைக்குறிப்பு வெளியீடு… தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
தேசிய தேர்வு முகமை நேற்று இரவு JEE முதன்மை இறுதி விடை குறிப்பை வெளியிட்டுள்ளது. B.Tech இடங்களுக்கான தாள்-1 தேர்வு கடந்த ஆறாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்பு முதன்மை விடை குறிப்பை வெளியிட்ட…
Read more