“சிஎஸ்கே அணியின் தோல்வி”… தோனியை மட்டும் குறை சொல்வதா..? கொந்தளித்த சுரேஷ் ரெய்னா…!!!!
ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்திறன் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இதுவரை 9 போட்டிகளில் 7 தோல்வி அடைந்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சிஎஸ்கே அணியின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இதனை தொடர்ந்து …
Read more