அதிக வட்டி வழங்கும் பிக்சட் டெபாசிட் திட்டம்… இன்றே கடைசி நாள்…. IDBI வங்கி அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் நிதி நெருக்கடி இல்லாமல் இருக்க பிக்சட் டெபாசிட் திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்து வருகிறார்கள். பல வங்கிகள் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவு வட்டி விகிதத்தை வழங்கி வருகின்றன. அதன்படி ஐடிபிஐ வங்கியில்…
Read more