“ஒரே ஒரு பொய்”…. வெறும் புரளியை நம்பி 12-ம் வகுப்பு மாணவனை சுட்டுக்கொன்ற கொடூரம்…. தொடரும் அட்டூழியம்..!!

அரியானாவில் டெல்லி அக்ரோ சாலையில் ஆகஸ்ட் 23 அன்று 12வது படிக்கும் ஆர்யா மிஸ்ரா என்ற மாணவன் தனது டஸ்டர் காரில் நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது சிலர் அவருடைய காரை ஆயுதங்களுடன் வழி மறித்துள்ளனர். அந்த கும்பல் ஆயுதங்களுடன் மறித்ததும் அந்த…

Read more

Other Story