போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம்… குறைந்த முதலீட்டில் அதிக லாபம்… நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!!
பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் அஞ்சல் அலுவலகங்களில் உள்ள நிலையான வைப்பு (FD) ஒரு சிறந்த விருப்பமாக உள்ளது. குறைந்த முதலீட்டில் கூட அதிகமான வட்டி பெற்றுக்கொள்ளலாம். தற்போது ரூ. 2 லட்சம் முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளில் 7.5% வட்டி விகிதத்தில்,…
Read more