Ex. எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் ரூ.30,000ஆக உயர்வு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!
தமிழகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஓய்வூதியமானது கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு ஜூன் மாதத்தில் இருந்து உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…
Read more