“பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான கூட்டம்”…. EPS-கு செக் வைத்த மத்திய அரசு…..!!!!!
பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறும் பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான கூட்டத்திற்கு, அதிமுக மக்களவை தலைவர் என குறிப்பிட்டு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுக எம்பி கிடையாது என்று இபிஎஸ் கடிதம் எழுதியிருந்த நிலையில்,…
Read more