EMI தொகை உயரப்போகுது…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைத்து நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் எச்டிஎஃப்சி நிறுவனம் அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வங்கியின் MCLR விகிதம் 0.05 சதவீதம்…

Read more

Other Story