நகைக் கடனுக்கு கட்டுப்பாடு..? “விவசாயிகள் மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள்”! ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்..!!

நகைக் கடன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ரிசர்வ் வங்கியின் அண்மைய அறிவிப்பு காரணமாக…

Read more

அப்படி போடு…! தமிழகம் முழுவதும் புதிதாக 11 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்… தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது புதிதாக 11 அரசு மற்றும் கலை கல்லூரிகளை தொடங்குவதாக அறிவித்திருந்தனர். அதன்படி தற்போது புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்கிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வீடியோவை…

Read more

BREAKING: தமிழ்நாடு அமைச்சரவையில் திடீர் மாற்றம்! பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு..!

தமிழ்நாட்டில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில், பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் மேற்கொண்டு வகித்து வந்த “காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம்” துறை…

Read more

உதயநிதி மனைவி பெயரில்… திடீரென வந்த மெசேஜ்…. சென்னை அருகே பரபரப்பு…!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு இன்று இ-மெயில் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. உதயநிதி மனைவி…

Read more

30 வருட பந்தம்…. பாதில போனால் எப்படி…? பிரபல நிறுவனத்துடன் முதல்வர் சந்திப்பு

தமிழ்நாட்டில் மீண்டும் முதலீடு செய்யும் வாய்ப்புகள் குறித்து முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழ்நாடு உடனான 30 ஆண்டுகால உறவை மீண்டும் புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து இரு தரப்பினரும்…

Read more

செய்தி கேட்டு…. கவலை அடைந்தேன்..! நலம் பெற விழைகிறேன் – மு.க ஸ்டாலின்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை பாதிப்படைந்துள்ளதாக வெளியான செய்தி பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சமூக நீதிக்கும் தொழிலாளர்களின் நலனுக்குமான ஆற்றலான போராட்டங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் யெச்சூரி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக…

Read more

உங்கள் தலைமைக்கு நிகரில்லை.! – நடிகர் கலையரசன் நெகிழ்ச்சி பொங்க பாராட்டு.!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிகாகோவில் வசிக்கும் தமிழர்களை சந்தித்து உரையாடி இருப்பது தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சந்திப்பை நடிகர் கலையரசன் பாராட்டி, “உலகெங்கும் உள்ள தமிழர்களை ஒன்றிணைப்பதில் உங்கள் தலைமைக்கு நிகரில்லை” என்று தெரிவித்துள்ளார்.…

Read more

“இந்த நிலைமை யாருக்கும் வர கூடாது ” அதுக்கு தான் இந்த திட்டம்…. முதல்வர் ஸ்டாலின்…!!

வாழை படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலினின் பாராட்டு: ஒரு சமூகப் பிரச்சினையைத் திரையில் உயிர்ப்பித்த கலைஞன்! தமிழ் சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள இயக்குநர் மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படம், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில்,…

Read more

இத எல்லாம் நீங்க “நகைச்சுவையாக எடுத்துக்கணும்… பகைச்சுவையாக இல்லை”: ஸ்டாலினின் சமாதானக் குரல்

“நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள், பகைச்சுவையாக இல்லை”: ஸ்டாலினின் சமாதானக் குரல் துரைமுருகன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் நீண்டகால நண்பர்கள் என்பதை வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களிடையே நடைபெற்ற கருத்துப் பரிமாற்றத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய முதல்வர், “இருவரும்…

Read more

ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்துவதா?… “இதுதான் கூட்டாட்சியா?… முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..!!

டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது‌. ஆனால் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட…

Read more

சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்று..! தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ரவிக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது இதுதான்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் ரவிக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது இதுதான்.. தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உரையின் மீதான தீர்மானத்தினை முன்மொழிந்து சட்டமன்ற பேரவையில் ஆற்றிய உரை,  மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு வரைவு உரையானது தமிழ்நாடு…

Read more

#TNAssembly: வெளியேறு… வெளியேறு… ஆளுநரே வெளியேறு… பேரவையை அதிர வைத்த முழக்கங்கள்!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரையில் ஆளுநர் உரையை வரவேற்கும் அதே நேரத்தில் வன்மையாக கண்டிக்கிறோம் என எதிர்க்கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது. அதே போல ஆளுநர் ரவி உரையை புறக்கணித்து திமுக கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு…

Read more

ஆளுநர் முன்பு CM ஸ்டாலின் அதிரடி….! பதறி போய் வெளியேறிய ஆர்.என் ரவி… பேரவையில் பரபரப்பு!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் துணை நகரம் அமைக்கப்படும் என ஆளுநர் உரையில் தகவல். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்புக்கான இட ஒதுக்கீடு 10 %  அமல்படுத்தபடாது.  இது சமூக நீதிக்கு எதிரானது…

Read more

Other Story