கும்பம் ராசிக்கு…! புகழ் ஓங்கும்…! உத்தியோக வாய்ப்பு கிடைக்கும்…!!
கும்பம் ராசி அன்பர்களே…! உங்களிடம் ஏட்டிக்குப் போட்டியாக பேசியவர்கள் இன்று விலகிச்செல்வார்கள். எதிரிகள் பணிந்து போவார்கள்.எதிர்ப்புகள் குறையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். நன்மை பயக்கும் நாளாக இன்றைய நான் இருக்கும். பெயரும் புகழும் ஓங்கி நிற்கும். உத்தியோக வாய்ப்புகள்…
Read more