சூட்கேஸில் பெண் சடலம்… “முன்னாள் ஐடி மேனேஜரின் மனைவியின் மரணம் போல் இன்னொரு சம்பவம்?” போலீசார் தீவிர விசாரணை..!!
பெங்களூருவின் பழைய சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே இன்று (புதன்கிழமை) காலை பீதி ஏற்படுத்தும் வகையில் ஒரு சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது. உள்ளூர்வாசிகள் சந்தேகத்துடன் போலீசாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அந்த சூட்கேஸை திறந்த போலீசார் அதில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை…
Read more