#JUST NOW: பின்னணி பாடகி பி.சுசீலா மருத்துவமனையில் அனுமதி!
பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள், அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பாடகி பி.சுசீலா அவர்கள் கிட்டத்தட்ட 9 மொழிகளில் சுமார் 40000-க்கும்…
Read more