கொரோனா எதிரொலி!…. ஒரு நாளைக்கு 9,000 பேர் மரணம்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து சீனாவில் மீண்டுமாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. இதனால் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில் குஜராத் மாநிலத்தில் XXB.1.5 எனும் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா தொற்றானது கண்டறியப்பட்டு உள்ளது. இந்நிலையில்…

Read more

Other Story