மகாராஷ்டிரா மாநில ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன்… 11 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்…!!
ஜனாதிபதி திரௌபதி முர்மு 11 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி கோவையைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு பாஜக கட்சியின் மூத்த தலைவர் சந்தோஷ் கங்வார் ஜார்கண்ட் மாநில முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.…
Read more