ஒரே மாதத்தில் 66 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் தடை… வெளியான அறிவிப்பு…!!!
இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 66 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம் தடை செய்துள்ளது. ஜூன் 1 முதல் 30-ம் தேதி வரை மொத்தம் 66 லட்சத்து 11,700 கணக்குகள் தடை செய்யப்பட்டன. புகார்களை பொருட்படுத்தாமல்…
Read more