“ஏழை தம்பதிகள் தான் டார்கெட்”… பச்சிளம் குழந்தையை விற்பனை செய்து காசு பார்க்கலாம்… ரூ.7 லட்சத்துக்கு பிறந்த குழந்தையை விற்ற கும்பல்… பகீர் பின்னணி..!!
சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை பகுதி உள்ளது. அப்பகுதியில் ஒரு கும்பல் குழந்தை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி செவ்வாய் பேட்டை பகுதியில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் ஈரோடு பகுதியில்…
Read more