குஷியோ குஷி… தமிழகம் முழுவதும் இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி இன்று முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையை…

Read more

Other Story