Breaking: பண்டிகை தினத்தில் துயரம்… கங்கை நீரில் மூழ்கி 37 குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழப்பு…. பீகாரில் பரபரப்பு..!!!
பீகார் மாநிலத்தில் புகழ்பெற்ற ஜிதியா என்ற பண்டிகை கொண்டாடப்படும். இந்த பண்டிகையானது தங்களுடைய குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் சிறப்பான முறையில் கொண்டாடுவார்கள். இந்தப் பண்டிகையின் போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கங்கை நீரில் மூழ்குவார்கள்.…
Read more