உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்ட வாலிபர்…. உயிரைக் காப்பாற்றிய தெருநாய்கள்…. அப்படி என்னதான் நடந்துச்சு…?
உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் ரூப் கிஷோர் (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்டோனி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கீத், கவுரவ், கரண், ஆகாஷ் என நான்கு பேர் சேர்ந்து கிஷோரை தாக்கியுள்ளனர்.…
Read more