ADMK, BJP யை பின்னுக்கு தள்ளி…. நாம் தமிழர்கட்சி 3வது இடம் பிடித்த தொகுதிகள் இவை தான்…. வெளியான விவரம்….!!
நேற்று மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் மூன்றாவது முறையாக பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சி பிடித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக 40க்கு 40 இடங்களை கைப்பற்றியுள்ளது. நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடம் பிடித்த தொகுதிகளின் விவரங்கள்…
Read more