தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை…. வானிலை ஆய்வு மையம்…!!!
தமிழகத்தில் 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம், மதுரை, தேனி, திண்டுக்கல், தர்மபுரி,…
Read more