#BREAKING : ஆபாசமான காட்சிகளை ஒளிபரப்பிய 18 ஓடிடி தளங்கள், 57 சமூக ஊடக கணக்குகளை முடக்கியது மத்திய அரசு.!!
ஆபாசமான காட்சிகளை ஒளிபரப்பியதாக 18 ஓடிடி தளங்களை முடக்கி மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆபாச காட்சிகள் மற்றும் மோசமான உள்ளடக்கத்தை ஒளிபரப்பிய 18 ஓடிடி தளங்களை முடக்கியது மத்திய அரசு. புகாருக்கு ஆளான ஓடிடி தளங்களுடன் தொடர்பில்…
Read more