“12 மணி நேர வேலை அதிகரிப்பை ஏற்க முடியாது”…. சிபிஎம் கடும் கண்டனம்…!!!!
தமிழக சட்டப்பேரவையில் நேற்று 12 மணி நேர வேலைமசோதா எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த 12 மணி நேரம் வேலை மசோதாவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தொழிலாளர்களின்…
Read more