11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு… மறுதேர்வு தேதி அறிவிப்பு….!!!!
11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் 8,11,172 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல்…
Read more