1000 உரிமைத்தொகை: யாரெல்லாம் தகுதியுடையவர்கள்…? வழிகாட்டு நெறிமுறைவெளியீடு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு  மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டமமானது வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இது குறித்து  நேற்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர்  ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய…

Read more

Other Story