1000 கட்றோம்னு சொன்னீங்க…. ஆனா 3 வருஷத்துல ஒரு செங்கல் கூட வைக்கல… அண்ணாமலை பரபரப்பு குற்றாச்சாட்டு….!!
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பிற மாநிலங்களில் தேர்தல் பணிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் டெல்லிக்கு பிரச்சாரம் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்க்கட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை…
Read more