தமிழகத்தில் முதல் முறையாக…. 10 பாஜக மாவட்ட அலுவலகங்கள் திறப்பு….!!!!

கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளியில் பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று திறந்து வைத்தார். இதையடுத்து காணொளி வாயிலாக தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட பாஜக அலுவலகங்களையும் நட்டா திறந்து வைத்தார். இந்த விழாவில் தமிழக…

Read more

Other Story