காதல் ஆசை காட்டிய 21 வயது இளைஞர்…. 10-ம் வகுப்பு மாணவியோடு அடிக்கடி உல்லாசம்…. இறுதியில் நடந்த சம்பவம்…!!
திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் விக்னேஸ்வரன். 21 வயதான இவர் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பல முறை அந்த சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.…
Read more