தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை…. 1.50 லட்சம் வேலைவாய்ப்புகள்…. அமைச்சர் தங்கம் தென்னரசு….!!!!!

மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உற்பத்தியில் மட்டுமின்றி, மின்வாகன உற்பத்தியிலும், தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது.  தமிழகத்தில் அரசின் சமீபத்திய எலக்ட்ரிக் வாகன கொள்கை முதலீட்டாளர்களை நன்றாக ஈர்த்துள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது…

Read more

Other Story