நொடியில் வெடித்து சிதறிய ஹோம் தியேட்டர்…. புது மாப்பிள்ளை பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!
சத்தீஸ்கர் கவர்தா மாவட்டத்தில் கல்யாண பரிசாக வந்த ஹோம் தியேட்டர் வெடித்து சிதறியதில் திருமணமான 2 நாளில் மணமகன் இறந்தார். இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, கவர்தாவின் சாமரி கிராமத்தில் வசித்து வந்த ஹேமேந்திர மெரவி என்பவருக்கு மார்ச் 31ம் தேதி திருமணம்…
Read more