சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்…. மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!
வன்முறையால் பாதிக்கப்பட்ட சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் உதவிக்காக மத்தியபிரதேச அரசானது உதவி எண்ணை அறிவித்திருக்கிறது. சூடானில் சிக்கி இருக்கும் மத்தியபிரதேசம் மற்றும் இந்தியாவை சேர்ந்த குடிமக்களுக்கு உதவ மத்தியப்பிரதேச அரசு ஹெல்ப்லைனை துவங்கி உள்ளது. சூடானில் சிக்கி தவிக்கும் மாநில…
Read more