ஒரு நல்ல பெயரை வைங்க பாப்போம்…. கரடி குட்டிகளுக்கு பெயர் சூட்டும் விழா…. பலரும் ஆர்வம்…!!!
ஹாங்காங்கில் உள்ள ஓசன் பார்க் புதிதாக இரட்டை பாண்டா குட்டிகள் பிறந்துள்ளது. அந்த குட்டிகளுக்கு பெயர் சூட்ட பொதுமக்களிடையே பேட்டி நடத்தப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குட்டிகள் தற்போது தான் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன.…
Read more