BREAKING: ஹாக்கி உலகக் கோப்பையை இந்திய வீரர்கள் வென்றால் தலா ரூ. 1 கோடி பரிசு…. ஒடிசா முதல்வர் அசத்தல் அறிவிப்பு….!!!!
ஒடிசா மாநிலத்தின் முதல்வராக நவீன் பட்நாயக் இருக்கிறார். இவர் இன்று பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தின் வளாகத்தில் அமைந்துள்ள நவீன வசதிகளுடன் கூடிய உலகக்கோப்பை கிராமத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு முதல்வர் நவீன் பட்நாயக் ஹாக்கி உலக கோப்பையை…
Read more