எங்கள் அணியும் INDIA தான்…. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்…!!!

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு வீரர்களான நீங்கள் மட்டுமல்ல நாங்களும் இந்தியாவுக்காக தான் பாடுபடுகிறோம். எங்களுடைய அணியும் இந்தியா அணி…

Read more

Other Story