டிராக்டர் ஸ்டண்ட் செய்த இளைஞர்…. வைரலான வீடியோவால் விசாரணையில் இறங்கிய போலீசார்…!!
உத்திரபிரதேச மாநிலத்தில் ஷாஹஜஷான்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஒரு இளைஞர் டிராக்டர் ஸ்டண்ட் செய்த காட்சி இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞர் முதலில் டிராக்டரை பின்னோக்கி வேகமாக ஓட்டுகிறார். அதன் பின் முன்னோக்கி முன்புற சக்கரங்கள் எரிகின்ற…
Read more