அது திட்டமிட்ட ஒரு கொலை?…. வேதனை தெரிவித்த நடிகை ஷோபனா……!!!!
தேசிய விருது பெற்ற நடிகையும் புகழ்பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞருமான ஷோபனா அண்மையில் சுஹாசினி மணிரத்னத்துடன் ஒரு நேர்காணலில் தன் திரையுலக அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். சிவா (1989) படத்தில் ரஜினியுடன் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் ஷோபனா. அவர் கூறியதாவது “சிவா திரைப்படத்தில்…
Read more