அடேங்கப்பா…! ரூ.1 1/2 கோடி மதிப்புள்ள வைர கிரீடம்…. கோவிலுக்கு காணிக்கையாக வழங்கிய பக்தர்….!!!
ஆந்திர மாநிலத்தில் சத்ய பிரசாத் என்பவர் அவருடைய குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். இந்நிலையில் காக்கிநாடா மாவட்டத்தில் சத்யதேவர், அனந்த லட்சுமி எனும் அம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. இந்த கோவிலானது மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோவிலாகும். இந்நிலையில் சத்ய பிரசாத்…
Read more