தமிழகத்தில் நவம்பர் 18 வேலைவாய்ப்பு முகாம் ரத்து…. மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு….!!!
தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 18ம் தேதி சனிக்கிழமை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வேலை வாய்ப்பு…
Read more