#JUSTIN: “நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம்”…. சிபிசிஐடிக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு….!!!!!
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதகழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடந்த ஜனவரி 14 ஆம் தேதி முதல் சிபிசிஐடி காவல்துறையினர்…
Read more