தமிழக மக்களே அடுத்த 3 நாட்களுக்கு வெயில் அலர்ட்…. யாரும் வெளியே வராதீங்க…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் மே மாதம் கத்திரி வெயில் எனும் அக்கினி நட்சத்திரம் தொடங்கியதால் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை…
Read more