வீடு கட்ட அனுமதி – 100% கட்டணம் உயர்வு…. இன்று முதல் அமல்…. சென்னை மாநகராட்சி திடீர் அறிவிப்பு….!!!
சென்னையில் ஆயிரம் சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு இன்று நவம்பர் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றது. சென்னையில் கட்டட அனுமதிக்காக கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் நிறைவேற்றம்…
Read more