ரூ.210 செலுத்தினால் போதும் மாதம் தோறும் ரூ.5000 தரும் சூப்பரான திட்டம்… இதோ விவரம்…!!!
இந்தியாவில் மத்திய அரசு மக்களின் நலனுக்காகவும் ஊழியர்களின் நலனுக்காகவும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களின் நலனுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அதிக அளவிலான வட்டியும் வழங்கப்படுகிறது. அதன்படி அடல் ஓய்வூதிய திட்டம் என்பது…
Read more