ஷாக்கில் ரசிகர்கள்…!! “டி20 போன்று ஒரு நாள் போட்டியிலிருந்தும்”… சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ரோகித், விராட் முக்கிய அறிவிப்பு…!?!
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. கடந்த டி20 உலக கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் அதன்…
Read more