“இனி உலக நாயகன் அல்ல, விண்வெளி நாயகன்”… கமல்ஹாசனை கூண்டுக்குள் அடைக்காதீங்க… நடிகர் ரோபோ சங்கர்…!!
தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், உலகநாயகன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கமலஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்று திரை உலகினர் மற்றும் அவரது ரசிகர்களிடையே பேசும் பொருளாக மாறி உள்ளது. அவர் வெளியிட்ட அறிக்கையில் என் மீது பிரியம் கொண்ட…
Read more