விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவு… மகன் விஜயபிரபாகரன் சொன்ன ஷாக் நியூஸ்…!!!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராகவும் அதன் பிறகு அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர் தான் விஜயகாந்த். இவர் சமீப காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் மகன்கள் அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். என் நிலையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நேற்று…
Read more