என்னடா நடக்குது இங்கே?…. பக்கத்துக்கு வீட்டு கணவர்கள் மீது பெண்கள் பரபரப்பு புகார்…..!!!!
உத்தரபிரதேசத்தின் கான்பூர் நகரில் சச்சேந்தி பகுதியில் காவல்துறையினரிடம் விசித்திர வழக்கு பதிவாகி இருக்கிறது. அதில், ஒரு பெண் தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணின் கணவர் மீது பாலியல் பலாத்கார புகாரளித்துள்ளார். இதையடுத்து புகாருக்கு ஆளான நபரின் மனைவி, புகாரளித்த பெண்ணின்…
Read more