விக்கிரவாண்டி தொகுதியில் வெளிநபர்களுக்கு தடை… தேர்தல் ஆணையம் உத்தரவு…!!!
விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை எட்டாம் தேதி மாலை 6 மணிக்கு…
Read more